திருமதி. சரஸ்வதி செல்வரட்ணம்

கண்ணீர் அஞ்சலி 🙏

யாழ்/கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சரஸ்வதி செல்வரட்ணம் அவர்கள் 10/10/2024 வியாழக்கிழமை அன்று காலமாகிவிட்டார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

தொடர்புகளுக்கு:

ராஜ் (மகன்-கனடா) – 289 242 3944

ராதிகா (மகள்-இலங்கை) – 0773634811

ராஜினி (மகள்-கனடா) – 416 828 8695

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org