மழையினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கல் வீடு கட்டும் பணி ஆரம்பம்

இந்த பாட்டியின் வீடு இருக்கும் நிலமையும் , அவருடன் இரண்டு தந்தை தாய் இல்லாத சிறுவர்களும் மழை வெள்ளம் வந்து படுத்து உறங்கமுடியாமல் தவிக்கும் நிலை அறிந்து உதயம் கனடா அமைப்பு ஊடாக பல சமூக சேவைகளை செய்து வரும் குடும்பத்தினர் கல் வீடாக கட்டிக்கொடுக்க முன்வந்து வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org