கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை

கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
40 வருடகாலம் ஓலை குடிசையிலும் தகரக்கொட்டிலிலும் கணவனை இழந்த நிலையில் வாழ்வை நடத்திய தாய். இன்று வரை பேரப்பிள்ளைகளுடன் மழைகாலங்களிலும் கொட்டிலுக்குள் ஈரமான நிலத்தில் படுத்து வந்து சிரமம்படும் நிலையினை கருத்தில் கொண்டு..
பேரப்பிள்ளையின் பாதுகாப்பினையும் ஆரோக்கியத்தையும் கருத்தில் கொள்வதோடு எவ்வித இடையூறுகளும் இன்றி நிம்மதியான சூழலில் கல்வியை தொடர வேண்டும். இம்மழைகாலங்களிலாவது சிரமம் இன்றி உறங்கும் நிலையை உருவாக்கி கொடுக்க வேண்டும் எனும் நல்ல நோக்கத்தோடு அடிப்படைகள் இன்றி தவிர்த்தவர்களுக்காக உதயம் கனடா இரண்டு அறை மலசலகூடம் சமயலறை விறாந்தை போன்ற அமைப்புக்களை கொண்ட வீட்டினை அமைத்துக் கொடுத்து வழங்க வேண்டும் என்பதற்காக விரைவான செயற்பாடுகளை நகர்த்துகின்றது…
இதற்கான நிதி அனுசரணை வழங்கும் நல் உள்ளம் கொண்ட குடும்பத்தினருக்கு நன்றிகளை கூறிக்கொள்கின்றோம்.










All Categories
- Events (28)
- Music (1)
- Our Services (560)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு விருந்து வழங்கியமை
வவுனியா சிவன் முதியோர்களுக்கு விருந்து வழங்கியமை
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு விருந்து வழங்கியமை
மூதூரில் பிள்ளைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கியமை
முள்ளியவளையினைச் சேர்ந்த மாணவிற்கு துவிச்சக்கர வண்டி வழங்கியமை
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கியமை
+16473030199
Info@udyamcanada.org