முல்லைத்தீவு மாவட்டத்தில் மாணவர் ஒருவருக்கு துவிச்சக்கரவண்டி வழங்கியமை

யாழ் திருநெல்வேலி கிழக்கை பூர்வீகமாகவும் கனடா Scarborough ல் வசிக்கும் திரு திருமதி தயானந்தன் தம்பதியினரின் செல்வ புதல்வன் SANJAY தனது பிறந்தநாளை இன்று 12-11-2024 பெற்றோர், நண்பர்களுடன் கொண்டாடும் தருணத்தில் முல்லைத்தீவு தேராவில் கிராமத்தில் கல்வி மேம்பாட்டுக்காக தொலைதூரம் சென்று கல்வி கற்கும் மாணவருக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி மகிழ்ந்தார். இந்த வேளையில் நாமும் வாழ்த்துவோம்.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org