மித்திரனின் பிறந்தநாளை முன்னிட்டு விபுலானந்த சிறுவர் இல்ல குழந்தைகளுக்கு விருந்து வழங்கியமை

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மித்திரன் .

கெவின் கௌதமி தம்பதியினரின் செல்வ புதல்வன் மித்திரன் இன்று 19-11-2024 தனது முன்றாவது பிறந்தநாளை பெற்றோருடன் கொண்டாடடும் தருணத்தில் விபுலானந்த சிறுவர் இல்ல குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஒருநாள் விசேட விருந்து வழங்கினார்கள்.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org