விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கியமை

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகவும் கனடாவில் வசிக்கும் கரன் ராஜினி தம்பதியினர் தங்கள் செல்வ புதல்வி அக்‌ஷாவின் 8 வது பிறந்தநாளை (04-01-2024) முன்னிட்டு விபுலானந்த சிறுவர் இல்லத்தில் குழந்தைகளுக்கு உதயம் கனடா ஊடாக ஒரு நாள் சிறப்பு உணவு வழங்கினார்கள்.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org