மூதூரில் பிள்ளைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கியமை

இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் அனைவருக்கும் .

தைப்பொங்கல் திருநாளில் இன்று மூதூரில் கல்விக்கு முதல் உரிமை எனும் நோக்கில் கல்வி வளத்தினை மேம்படுத்தும் நோக்கில் உதவிகளை செய்துவரும் ஸ்ரான் கிரி அண்ணா அவர்கள் இன்றைய நாளிலும் கல்வி உபகரணங்களை பிள்ளைகளுக்கு வழங்கி உதவி செய்திருக்கின்றார். அவருக்கு எங்கள் சார்பாக மிக நன்றிகளை கூறுவதோடு கடவுள் நீண்ட ஆயுளையும் கொடுத்திட வேண்டும் என வேண்டிக்கொள்கின்றோம்.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org