முள்ளியவளையினைச் சேர்ந்த மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டது

தொடர்ச்சியாக மழை விடாமல் பெய்து கொண்டிருக்கும் நேரத்திலும் ………

யாழ்ப்பாணம் நல்லூரை பூர்வீகமாகவும் கனடாவில் வசிக்கும் விஜயபாலாவின் அப்பா அம்மா Mr & Mrs Balasingam நினைவாக Mr & Mrs wijayabala குடும்பத்தினரால் இந்த பொருளாதார வசதி குறைந்த கல்வி கற்கும் முள்ளியவளை மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டது. விஜயபாலா வாணி குடும்பத்தினரை நாமும் வாழ்த்துவோம்.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org