நவரத்தினம் தர்மகுலசிங்கம்(குலம்)

கண்ணீர் அஞ்சலி 🙏

நவரத்தினம் தர்மகுலசிங்கம் ( குலம் ) இன்று இயற்கை எய்தினார் . இவர் கட்டைபிராயை பிறப்பிடமாகவும், நவரத்தினம் புஸ்பரத்தினத்தின் மூத்தபுதல்வரும் (Taxi siva) வின் மனைவியின் உடன் பிறந்த சகோதரரும் ஆவார். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை பிரார்த்திப்போம். ஓம் சாந்தி சாந்தி.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org