யா/நல்லூர் காசிப்பிள்ளை வித்தியாலயத்திற்கு வர்ணம் பூசப்பட்டமை

நிர்வாகமும் அபிவிருத்தி பழையமாணவர் சங்கமும் கவனிக்காமல் இருந்த நிலையில் புதிதாக வந்த அதிபரின் வேண்டுதல் முயற்சியில் உதயம் கனடா அமைப்பு புனர்அமைக்க வர்ணம் பூச முன்வந்தது . அதோடு இன்னும் பல உதவிகள் கோரப்பபட்டது. படிப்படியாக ஒவ்வொன்றாக செய்து தருகிறோம் என்று சொல்லி யிருந்தோம்.

இன்று இவர்களின் அனுசரணையில் இப்படி ஆகிஇருக்கு. உதயம் கனடா அமைப்பு ஊடாக புதிய அதிபர், ஆசிரியர்களின் முயற்சியில் சுற்றுமதில், விளையாட்டு உபகரணங்கள், சரஸ்வதி சிலை புனர் அமைக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டது. இந்த தருணத்தில் அதிபர், ஆசிரியர்களுக்கு நன்றி.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org