மாங்குளம் பகுதியில் வறுமையில் வாழும் குடும்பத்திற்கு உதவி கோரப்படுகின்றது

அவசர உதவி கோரப்படுகின்றது

உதயம் கனடா பிரதிநிதி நேரில் சென்று பார்த்து அனுப்பிய தகவல். மாங்குளம் கிராமத்தில் இந்த குடும்பம் அடிப்படை வசதி இல்லாமல் கஸ்டத்தின் மத்தியில் வாழும் நிலை கண்டு தான் கண்கலங்கியதாகவும் , மூன்று பிள்ளைகள், தாய், தகப்பன், அப்பப்பா , குடும்பமே கூலி வேலை செய்து வாழும் நிலையிலும், பிள்ளைகள் இருந்து படிக்க மேசை கதிரை இல்லை, படுத்து உறங்க சரியான பாய் தலையணை போர்வை இல்லை, வாசல் கதவு உக்கியநிலை, கூரை மரங்கள் தகரங்கள் உக்கியநிலை, மழை நேரத்தில் ஒழுக்கு , படுக்க முடியாத நிலை, இப்படி இன்னும் பல தேவை இருக்கின்றது. உதவி செய்ய விரும்புவோர் பங்கிட்டு உதவி செய்ய முடியும். தொடர்புகளுக்கு :- Uthayam Canada

647 290 3416 , 647 303 0199

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org