மூதூர் கிராமத்தில் நடக்க முடியாத தாய்க்கு உதவி வழங்கப்பட்டமை

இன்று பெரியவெளி மூதூர் கிராமத்தில் நடக்க முடியாத ஒரு தாய்க்கு உதவி வழங்கப்பட்டது.

இந்த அம்மாவின் நிலை அறிந்ததும் Mothers day நினைவாக Parameswary Navaratnam குடும்பத்தினர் முன்வந்து கொடுப்போம் என்று கூறினார்கள்.

இவர்கள் சமூக சேவையில் ஆர்வம் உள்ளவர்கள். Uthayam canada அமைப்போடு ஆரம்பம் முதல் பல நிவாரணங்களை வழங்கியிருந்தும், எம்மோடு பயணிப்பவர்கள். அவர்களுக்கு நாமும் நன்றி கூறுவோம்.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org