8km நடந்து சென்று கல்வி பயிலும் மாணவர்களிற்காக துவிச்சக்கரவண்டி வேண்டி உதவி கோரிக்கை

42 சைக்கிள்கள் தேவைப்படுகின்றது. தினமும் 8 கிலோ மீற்றர் நடந்து பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் யானை காட்டு கிராமம். எட்டு கிலோ மீற்றர் தூரம் நடைபாதையாக பயணித்து களைப்புடனும் , கால் வலிகளுடனும் , கல்வி பயிலும் கவலைக்குரிய விடயம் இம்மாணவர்கள் படும் துயரம்…

கல்விக்கு வறுமையும் ஒரு தடையாக இருக்கின்ற போதிலும் போராடியே கல்வியை தொடரும் மாணவர்களுக்கு போக்குவரத்து ஒரு பிரச்சினை மிக பெரிய விடயமாகும். பல கரங்கள் ஒன்றிணைவதனால் 42 மாணவ செல்வங்களுக்கு துவிச்சக்கர வண்டியை பெற்றுக் கொடுக்கலாம். இவர்களையும் உங்கள் பிள்ளைகளாக நினைத்து உதவிட முன்வாருங்கள்.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org