திருகோணமலை மாவட்ட மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டமை

பிரான்சில் வசிக்கும் பிரணவன் என்பவர் இந்த பின்தங்கிய கிராமத்தில் கல்வி பயிலும் மாணவர் செல்வங்களுக்கு மாலை நேர வகுப்பிற்கான கல்விக்கான கற்றல் உபகரணங்களை உதயம் கனடா Trinco மாவட்ட பிரதிநிதி ஊடாக வழங்கியுள்ளார். பாடசாலை மாணவர்களும் , அதிபர் , ஆசிரியர் உட்பட நன்றிகளை தெரிவித்துள்ளார்கள் . எமது சங்கம் ஊடாகவும் நன்றிகளை கூறிக்கொள்கின்றோம்.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org