முள்ளியவளையில் மாணவன் ஒருவருக்கு துவிச்சக்கரவண்டி வழங்கியமை

இன்று முள்ளியவளையில் நெடுந்தூரம் நடந்து பாடசாலைக்கு செல்லும் மாணவனுக்கு சமூக சேவகர் Australia வில் வசிக்கும் Mr. Rajakulendran மாணவனின் கல்வி செயற்பாட்டிற்காக உதயம் கனடா ஊடாக துவிச்சக்கரவண்டி வழங்கினார்.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org