பாடசாலை மாணவர்களிற்கு புத்தகப்பைகள் வழங்கப்பட்டமை

இனிய சிறிய குரலில் இதமான சொற்க்களால் உதவி செய்த உறவுகளை உறவாக நினைத்து மாமா மாமி என்றழைத்து கொஞ்சும் மழலை குரலில் நன்றிகளை கூறுகின்றனர்.

இவ் நன்றிகள் அனைத்தும் உதவிகளை பெற்றுக்கொடுத்த உதயம் கனடா அமைப்புக்கும் நிதிப்பங்களிப்பு செய்த சமூக செயற்பாட்டாளர் stan giri மற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத தாய்க்கும் திருமதி பாலசுந்தரம் லீலாவதி அவர்களுக்கான நன்றிகளாகும் எங்கள் சார்பாகவும் நன்றிகள்.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org