பிறந்த நாளை முன்னிட்டு SPECIAL NEEDS NETWORK குழந்தைகளிற்கு உணவு வழங்கப்பட்டமை

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Shaishan.

திரு திருமதி sivaskaran vinothiny தம்பதியினரின் செல்வ புதல்வன் Shaishan 27/10/2023 இன்று தனது 9 வது பிறந்ததினத்தில் சமூகசேவையில் அக்கறையுள்ள பெற்றோரின் ஆதரவோடு SPECIAL NEEDS NETWORK இல்ல சிறுவர்களோடு Cake வெட்டி மகிழ்ந்தார் அவரை நாமும் வாழ்த்துவோம். Happy birthday to Shaishan .

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org