நினைவு நாளை முன்னிட்டு வவுனியா முதியோர் இல்லத்தில் நிவேதனம் வழங்கப்பட்டது
நினைவு நாளை முன்னிட்டு வவுனியா முதியோர் இல்லத்தில் நிவேதனம் வழங்கப்பட்டது
ஆத்ம சாந்தி பிரார்த்தனை.
யாழ்ப்பாணம் கல்வியன்காடு ஆடியபாதம் வீதியை பிறப்பிடமாகவும் கனடா Toronto Scarborough வை வதிவிடமாகவும் கொண்டு வாழ்ந்தவரும் உதயம் கனடா மூத்த உறுப்பினரும் ஆகிய மனிதாபிமான சமூக சேவகர் சண்முகராசா கனகரத்தினம் (துரைசிங்கம்) அவரின் நினைவு நாளில் மனைவி, மகன், உறவினர்கள் சேர்ந்து இன்று வவுனியா முதியோர் இல்ல முதியோர்களுக்கு ஆத்ம சாந்தி பிரார்த்தனை வழிபாடுகளுடன் ஒருநாள் நிவேதனம் வழங்கினார்கள். ஓம் சாந்தி சாந்தி.































All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (600)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
Admin0 Comments
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
+16473030199
Info@udyamcanada.org