சிவன் முதியோர் இல்லத்தில் அந்தியேட்டி நினைவுக்கான நிவேதனம் வழங்கப்பட்டது

இன்று(22-11-2025) கந்தையா மனோனன்மணி 31 ம் நாள் அந்தியேட்டி நினைவு ஆத்ம சாந்தி பிரார்த்தனை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று மகள் லீலா பாலசுந்தரம் குடும்பத்தினரின் ஆதரவில் சிவன் முதியோர் இல்ல முதியோர்களுக்கு ஒரு நாள் நிவேதனம் வழங்கப்பட்டது. ஓம் சாந்தி சாந்தி.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org