அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களின் நிலை அறிந்து இந்த அவசர உதவியை உதயம் கனடா ஊடாக சமூக சேவையில் ஆர்வம் கொண்ட தன் பெயரை சொல்ல விரும்பாத அக்கா அவர்களும் , Stan giri அவர்களும் கண்ணபிரான் அவர்களும் , உதயணன் அவர்களும், ராஜ்குமார் அவர்களும் இணைந்து பாடசாலையில் தங்கியிருக்கும் மக்களுக்கு பாடசாலை நிர்வாகம் சமைத்து கொடுக்கும் சாப்பாட்டை வாங்கி சாப்பிட வசதியாக சில்வர் தட்டுகளும், சில்வர் பேணிகளும் வழங்கினார்கள். தட்டுகளையும் பேணிகளையும் பெற்றுக்கொண்ட மக்கள் சொந்தமாக வீட்டிற்கு எடுத்து செல்லலாம். மக்கள் கரம் கூப்பி வாழ்த்தி சந்தோசப்பட்டார்கள்.










All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (603)
- Uncategorized (21)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளிற்கு சிறப்பு உணவு வழங்கப்பட்டமை
Admin0 Comments
சிவன் முதியோர் இல்லத்தில் விருந்து வழங்கப்பட்டமை
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org