வவுனியாவில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களிற்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டமை

கல்வியில் ஆர்வம் அனர்த்தத்தால் எல்லாவற்றையும் இழந்த நிலையில் வவுனியா பிரதிநிதியின் முயற்ச்சியால் இந்த அவசர உதவியை உதயம் கனடா ஊடாக சமூக சேவையில் ஆர்வம் கொண்ட தன் பெயரை சொல்ல விரும்பாத அக்கா அவர்களும் , லீலா பாலசுந்தரம் அவர்களும், அஜி ஜோகநாதன் அவர்களும், கௌதமி அவர்களும், அர்ச்சனா அவர்களும், விஸ்ணுகா அவர்களும், வாணி விஜய் அவர்களும், கவுசிகன் அவர்களும், Stan giri அவர்களும், கண்ணபிரான் அவர்களும் , உதயணன் அவர்களும், தர்மபாலன் அவர்களும், சுந்தர்லிங்கம் அவர்களும், ராஜ்குமார் அவர்களும் , சசிகரன் Shan அவர்களும் இணைந்து இந்த மனிதாபிமான உதவியை வழங்கினார்கள். இவர்களின் பணி தொடரும்.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org