பிறந்ததினத்தை முன்னிட்டு சிவன் முதியோர் இல்லத்தில் சிறப்பு உணவு வழங்கப்பட்டமை

இன்று அஜி யோகநாதன் தனது மகிழ்ச்சியான தருணம் பிறந்ததினத்தில் குடும்பத்தாரோடு சிவன் முதியோர் இல்ல முதியோர்களுக்கு சிறப்பு உணவு வழங்கி கேக் வெட்டி மகிழ்ந்தனர். முதியோர்களும் அஜியை வாழ்த்தினார்கள்.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org