பிறந்தநாளை முன்னிட்டு விபுலானந்த இல்ல குழந்தைகளிற்கு சிறப்பு உணவு வழங்கப்பட்டமை

இன்று 16-12-2025 மகிழ்ச்சியான நாளில் அஜி யோகநாதன் தனது பிறந்தநாளை குடும்பத்தாரோடு சேர்ந்து விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு ஒரு நாள் சிறப்பு உணவு வழங்கி கேக் வெட்டி மகிழ்ந்தனர். இல்ல குழந்தைகள் அஜியை வாழ்த்தினார்கள்.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org