கிளிநொச்சியில் வசிக்கும் குடும்பத்திற்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கப்பட்டமை
கிளிநொச்சியில் வசிக்கும் குடும்பத்திற்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கப்பட்டமை
இன்று தர்ஷிகா மகிழ்ச்சியான தருணம் தனது பிறந்ததினத்தில் குடும்பத்தாரோடு சேர்ந்து வன்னியில் வசிக்கும் இந்த குடும்பத்திற்கு கல்வி மேன்பாட்டிற்காக துவிச்சக்கர வண்டி வழங்கி மகிழ்ந்தனர் . சமூக சேவகர் தர்ஷிகாவை நாமும் வாழ்த்துவோம் .


All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (600)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
Admin0 Comments
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
+16473030199
Info@udyamcanada.org