அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களிற்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கியமை

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு உடமைகளை இழந்த ததகப்பன் இல்லாத குடும்ப மாணவர்களுக்கு மொன்றியலில் வசிக்கும் பெயர் சொல்ல விரும்பாத குடும்பமும், ஸ்ரான் கிரி அவர்களும், அஜி யோகநாதன் குடும்பமும் , ராகவன் குமாரசாமி குடும்பமும், கண்ணபிரான் குடும்பமும் ,நல்லநாதன் சிதம்பரம் குடும்பமும், இராமகிருஸ்ணன் தர்மலிங்கம் குடும்பமும், சுந்தரலிங்கம் , சசிசிகரமுதலியார் குடும்பமும், உதயணன் குடும்பமும், பாலேந்திரன் குடும்பமும், லீலா பாலசுந்தரம் குடும்பமும், இணைந்து கல்வி வளர்ச்சிக்காக மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கினார்கள்.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org