அமரர் நாகரத்தினம் சபாபதி நினைவாக முதியோர் இல்லத்தில் நிவேதனம் வழங்கப்பட்டமை

காரைநகரை பிறப்பிடமாகவும் கல்வியன்காடு , சுவிற்சலாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும் இருந்து அமரத்துவம் அடைந்த நாகரத்தினம் சபாபதி அவர்களின் நினைவாக இன்று முதியோர் இல்லத்தில் ஆத்மசாந்தி பிரார்த்தனையும், சிறப்பு வழிபாடும் நடைபெற்று நிவேதனம் வழங்கப்பட்டது.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org