சேனையூர் பிரதேசத்தில் வசதி குறைந்த மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டமை

மாணவர்களுக்கு புத்தகங்களை உதயம் கனடா சிவகுமாரன் வெண்நிலாவும், உமாகாந்தன் கேசனாவும், இராமகிருஸ்ணன் தமிழ்னியும் தங்கள் பிறந்தநாள் நினைவாக இந்த மாணவர்களுக்கு புத்தகம்கள் வழங்கினார்கள்.

இன்று சேனையூர் பிரதேசத்தில் வசதி குறைந்த மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் உதயம் கனடா அமைப்பினால் வழங்கப்பட்டது.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org