உதயம் கனடா அமைப்பினரால் மட்டக்களப்பு பகுதியில் கஸ்டப்படுபவருக்கு Wheel Chair வழங்கி வைக்கப்பட்டது

இன்று உதயம் கனடா அமைப்பினரால் மட்டக்களப்பு பகுதியில் நடக்க முடியாமல் தனது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் கஸ்டப்பட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில் அவருக்கு Wheelchair வழங்கி வைக்கப்பட்டது. Wheelchair வழங்க நிதி உதவி செய்த குடும்பத்தினருக்கு நன்றி

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org