வவுனியா செட்டிகுளம் கிராமத்தில் வசிக்கும் செல்லத்துரை சிவனேசன் அவர்களுக்கு Wheelchair வழங்கிவைக்கப்பட்டது.
வவுனியா செட்டிகுளம் கிராமத்தில் வசிக்கும் செல்லத்துரை சிவனேசன் அவர்களுக்கு Wheelchair வழங்கிவைக்கப்பட்டது.
தில்லைவிநாயகம் நடராசா அவர்களின் London லும், Canada லும் வசிக்கும் பிள்ளைகளினால் இன்று 24-06-2021 வவுனியா செட்டிகுளம் கிராமத்தில் வசிக்கும் செல்லத்துரை சிவனேசன் அவர்களுக்கு தில்லைவிநாயகம் நடராசா நினைவாக அவரது பிள்ளைகளினால் உதயம் கனடா ஊடாக Wheelchair வழங்கிவைக்கப்பட்டது.
All Categories
- Events (24)
- Music (1)
- Our Services (541)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
Admin0 Comments
மூதூரில் முதியவர் ஒருவருக்கு ஊன்றுகோல் வழங்கி வைக்கப்பட்டமை
Admin0 Comments
திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் சிறுதொழில் ஆரம்பிக்கப்பட்டமை
Admin0 Comments
வீடருகே கடையமைத்து கொடுத்து நிரந்தர தொழில் வாய்ப்பு உருவாக்கியமை
+16473030199
Info@udyamcanada.org