பொன்னையா கந்தசாமி
பொன்னையா கந்தசாமி
He was a founder member and former president of etobicole tamil seniors association.பொன்னையா கந்தசாமி ஆசிரியர் காலமானார்.(ஓய்வு நிலை உப அதிபர் யா/ பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி, மற்றும் புதறானை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பரிபாலன சபைபின் உப தலைவராகவும், அகில இலங்கை தமிழ்ஆசிரிய சங்கத்தில் பலமுக்கிய பொறுப்புகளையும், முன்னால் உதயன்,வீரகேசரி பத்திரிகை நிரூபர்)அரசடி வீதி,வடலியடைப்பையும், கனடாவையும் வசிப்விடமாகவும் கொண்ட கந்தசாமி மாஸ்டர் 2021/03/28 அன்று கனடாவில் காலமானார். எமது கிராமத்தின் மூத்த பிரஜையும் பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி உப அதிபரும் வீரகேசரி நிருபரும் எமது ஒன்றியத்தின் போசகருமாகிய உயர்திரு பொன்னைய கந்தசாமி அவர்கள் இன்று கனடாவில் காலமானார் என்பதை வருத்தத்துடன்தெரிவித்துக் கொள்கிறோம்.வடலியடைப்பு ஓன்றியம்
All Categories
- Events (24)
- Music (1)
- Our Services (549)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
Admin0 Comments
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
Admin0 Comments
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org