ஒருகாலை இழந்த மாணவிக்கு Wheelchair வழங்கப்பட்டது

கல்வி செயற்பாடுகளில் அக்கறையாக செயல்படும் 10 ம் ஆண்டு படிக்கும் ஒருகாலை இழந்த மாணவிக்கு அன்றாட செயற்பாடுகளுக்கு Wheelchair வழங்கினார். அர்ஜுன் தனது இரண்டாவது பிறந்தநாளை முன்னிட்டடு பெற்றோர்களால் வழங்கப்பட்டது

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org