வவுனியாவைச் விக்கினேஸ்வரனின் குடும்பத்தினரிற்கு துவிச்சக்கர வண்டி வழங்கினோம்

அண்மையில் வவுனியாவைச் சேர்ந்த விக்கினேஸ்வரனின் குடும்பத்தினரின் வேண்டுகோளிற்கு அமைவாக உதயம் கலாச்சாரசங்கத்தின் ஊடாக யோகநாதன் அனுஸ்யா அவர்கள் தனது பிறந்தநாளை முன்னிட்டும் தமது புதல்வியின் பிறந்தநாளை முன்னிட்டும் வழங்கிய இரண்டு துவிச்சக்கர வண்டியில் ஒன்றை விக்கினேஸ்வரனின் குடும்பத்தினருக்கு வழங்கினோம்.யோகநாதன் குடும்பத்தினருக்கு உதயம் கலாச்சார சங்கத்தின் சார்பாகவும் விக்கினேஸ்வரன் குடும்பம் சார்பாகவும் நன்றிகள்

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org