முள்ளியவளை தண்ணீர்ஊற்று பகுதியில் 25 மேற்பட்ட குடும்பங்களுக்கு மர வழங்கப்பட்டது.

தென்னை, மாதுளை, கமுகு மரங்கள் இன்று முள்ளியவளை தண்ணீர்ஊற்று பகுதியில் 25 மேற்பட்ட மரம் நாட்டி பயன் பெற ஆர்வம் உள்ள குடும்பங்களுக்கு உதயம் கனடா ஊடாக சுந்தரலிங்கம், சதீஸ்குமார், இராமகிருஸ்ணன், சண்முகதாஸ், சூரியகுமாரன், கண்ணபிரான் , T.Rajalingam ( Australia ) இவர்களின் நிதிப்பங்களிப்பில் – Raj-pat ( women empowerment alliance community ) ஒழுங்கமைப்பில் உதயம் கனடா வன்னி பிரதிநிதி நீயூட்டன்தாஸ் அவர்களினால் மக்களுக்கு வழங்கப்பட்டது.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org