விவேகானந்தா சிறுவர் இல்லத்தில் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் சிறப்பு மதிய போசனமும் வழங்கியமை

தம்பிப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 106 வது பிறந்தநாள் நினைவாக பிள்ளைகள், சகோதரர்கள், உறவினர்கள் சேர்ந்து வாணி விஜய் ஏற்பாட்டில் இன்று விவேகானந்தா சிறுவர் இல்லத்தில் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் சிறப்பு மதிய போசனமும் வழங்கினார்கள். அதோடு Thambipillai Amirthalingam 106 th birthday remembered by his children Saroja family ,Ratha family , Manickavasagar family. அம்பாறை மாவட்டத்தில் நடக்க முடியாத பெண் பிள்ளைக்கு Wheelchair உதயம் கனடா ஊடாக வழங்கப்பட்டது.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org