யா/நவக்கிரி அ.மி.த.க.பாடசாலை கால்கோள்விழாவில் மாணவர்களுக்கு கால் உறைகளும் , பாதணிகளும் வழங்கப்பட்டது
யா/நவக்கிரி அ.மி.த.க.பாடசாலை கால்கோள்விழாவில் மாணவர்களுக்கு கால் உறைகளும் , பாதணிகளும் வழங்கப்பட்டது
யா/நவக்கிரி அ.மி.த.க.பாடசாலை கால்கோள்விழா இன்று கண்ணபிரான் சுப்பையாபிள்ளை ஆதரவோடு புதியமாணவர்கள் வரவேற்கப்பட்டு , அதிபர் ஆசிரியர்கள் நலன் விரும்பிகள் மற்றும் உதயம் கனடா பிரதிநிதி சுரேஸ்குமார் கௌரவிக்கப்பட்டு மிகவும் எளிமையான முறையில் மாணவர்களின் சிறு நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்ற தருணம் கண்ணபிரான் சுப்பையாபிள்ளை குடும்பத்தினரின் நிதிபங்களிப்பில் மாணவர்களுக்கு கால் உறைகளும் , பாதணிகளும் வழங்கப்பட்டது. உதவி செய்த குடும்பத்தினருக்கு கிராம மக்களும், அதிபர், ஆசிரியர்கள், மற்றும் வந்திருந்த எல்லோரும் நன்றி கூறினார்கள். பின் தங்கிய கிராம பாடசாலை .விழா சிறப்பாக நடைபெற்றது.
All Categories
- Events (24)
- Music (1)
- Our Services (549)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
Admin0 Comments
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
Admin0 Comments
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org