மட்டக்களப்பு மிகவும் பின்னடைவுள்ள பகுதியில் அரிசி பொதிகள் வழங்கியமை
மட்டக்களப்பு மிகவும் பின்னடைவுள்ள பகுதியில் அரிசி பொதிகள் வழங்கியமை
இன்று மட்டக்களப்பு மிகவும் பின்னடைவுள்ள பகுதியில் கிருஸ்ணா 5 வது பிறந்த நாள் நினைவாக பொருளாதார வசதி குறைந்த மக்களுக்கு பெயர் குறிப்பிட விரும்பாத குடும்பத்தினர் தங்கள் புதல்வன் கிருஸ்ணாவின் 5 ஆம் பிறந்த தினத்தில் அரிசி பொதிகளை வழங்கினார்கள். தொடர்ந்து இந்த குடும்பத்தினர் சமூக சேவை உதயம் கனடா ஊடாக செய்து வருவது தெரிந்ததே .
All Categories
- Events (24)
- Music (1)
- Our Services (549)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
Admin0 Comments
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
Admin0 Comments
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org