யாழ்/ செங்குந்த இந்துகல்லூரி பாடசாலையில் மாணவர்களுக்கான மதிய சத்துணவு திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டமை
யாழ்/ செங்குந்த இந்துகல்லூரி பாடசாலையில் மாணவர்களுக்கான மதிய சத்துணவு திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டமை
சத்து உணவு திட்டம்
யாழ்/ செங்குந்த இந்துகல்லூரி பாடசாலையில் மாணவர்களுக்கான மதிய சத்துணவு திட்டத்தை மதிப்புக்குரிய வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்பிரதாயபூர்வமாக இன்று ஆரம்பித்து வைத்தார்.
புலம் பெயர்ந்தவர்களின் ஒருங்கிணைந்த அமைப்பின் விஸ்வநாதன் தலைமையில் செங்குந்த பழைய மாணவர்கள் குறித்த திட்டத்துக்கான 10இலட்சம் ரூபா நிதியுதவி காசோலைகள் வழங்கப்பட்டது.
முதற்கட்டமாக பாடசாலையின் வங்கி கணக்கில் தலா 2 இலட்சம் ரூபாய் நிதியினை வட மாகாண ஆளுநரின் பெயரில் பாடசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.
இந் நிகழ்வில் யாழ். வலயக்கல்விப் பணிப்பாளர் மு. இராதாகிருஷ்ணன் வடமாகாண ஆளுநரின் பிரத்தியோக செயலாளர் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
All Categories
- Events (24)
- Music (1)
- Our Services (549)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
Admin0 Comments
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
Admin0 Comments
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org