திரு கந்தையா சண்முகநாதன்

கண்ணீர் அஞ்சலி 🙏

திருநெல்வேலி கிழக்கு யாழ்பாணத்தினை பிறப்பிடமாகக்கொண்ட ஓய்வு பெற்ற நல்லூர் கிராம சங்க ஓய்வு பெற்ற உத்தியோகத்தவராவார். திரு கந்தையா சண்முகநாதன் அவர்கள் கனடாவில் காலமாகிவிட்டார்.

இவர் நீண்ட காலம் நல்லூர் கந்தசுவாமி கோவில்சூரன்போருக்கு வீரவாகுதேவர் தலைமை முடி அணிந்து செல்லும் செங்குந்த வீரர் ஆவார்.

அத்துடன் இலங்கையில் இனமதபேதமற்று சேவைசெய்யும் உதயம்கனடா அமைப்பின் செயலாளர் திரு சதீஷ்குமார் அவர்களின் தந்தையுமாவார். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை பிரார்திக்கின்றோம்

ஈமைக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org