பாடசாலை மாணவர்களிற்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கியமை

கனடா Ottawa வில் வசிக்கும் சிவசம்பு ஜெயந்தி தம்பதியினரின் புதல்வன் Ashvinan Sivasambu Sports சம்பந்தப்பட்ட விளையாட்டுகளிலும் , சமூகசேவையிலும் ஆர்வம் உடையவர் . பாடசாலை மாணவர்களின் கோரிக்கையை கேள்விபட்டு உடனே பெற்றோரிடம் சொல்லி வாதரவத்தை மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வாங்கி வழங்கினார். நன்றி.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org