மூதூர் நெய்தல் நகரிலுள்ள முதியவர் ஒருவர்க்கு Wheelchair வழங்கியமை
மூதூர் நெய்தல் நகரிலுள்ள முதியவர் ஒருவர்க்கு Wheelchair வழங்கியமை
இனம் மதம் கடந்த மனிதாபிமான சேவைகளில் பயணித்துக் கொண்டிருக்கும் உதயம் கனடாவானது இன்றைய நாளிலும் மூதூர் நெய்தல் நகரில் சுயமாய் எழுந்து நிற்க்கவோ நடக்கவோ முடியாத நிலையில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் தந்தை ஒருவரின் தேவையை அறிந்து Wheelchair ஒன்றினை வழங்கி வைத்தோம்.
இந்த நல்ல செயற்பாட்டினை பல சமூக சேவைகளில் அக்கறை கொண்டு சேவையாற்றி வரும் சிவகுமாரன் வதனா குடும்பத்தினர் நிதிப்பங்களிப்பு செய்து வழங்கி வைத்தார்கள். அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்…
All Categories
- Events (24)
- Music (1)
- Our Services (549)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
Admin0 Comments
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
Admin0 Comments
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org