அமரர் நவரத்தினம் சிவக்கொழுந்து ஐயாவின் நினைவு நாளில் சிவன் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டமை

யாழ் நல்லூரை பூர்வீகமாகவும் கனடாவில் வசித்து வந்த அமரர் நவரத்தினம் சிவக்கொழுந்து ஐயாவின் முதலாம் ஆண்டு நினைவு இன்று (16-11-2024) ஆத்ம சாந்தி பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்று கனடாவில் வசிக்கும் மனைவி , மகள் , மருமகன், பேரப்பிள்ளைகளினால் சிவன் முதியோர் இல்லம் முதியோர்களுக்கு மதிய போசனமும் வழங்கினார்கள்.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org