அமரர் சண்முகராசா கனகரத்தினம் நினைவுநாளை முன்னிட்டு விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டமை

யாழ்ப்பாணம் கல்வியன்காடு ஆடியபாதம் வீதியை பூர்வீகமாகவும் கனடா Toronto Scarborough வை வதிவிடமாகவும் கொண்டு வாழ்ந்தவரும் உதயம் கனடா மூத்த உறுப்பினரும் ஆகிய மனிதாபிமான சமூக சேவகரருமாகிய அமரர் சண்முகராசா கனகரத்தினம் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு இன்று 24-10-2024 ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் சிறப்பு வழிபாடும் கனடாவில் வசிக்கும் மனைவி ,மகன், உறவினர்களினால் இன்று விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு ஒருநாள் சிறப்பு உணவு வழங்கப்பட்டது.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org