வசந்தகுமாரி இரத்தினசிங்கம்

கண்ணீர் அஞ்சலி 🙏

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும், தற்போது கனடாவில் வசித்து வந்தவரும், மணி அக்கா என அன்பாக அழைக்கப்பட்டவரும், முன்னாள் கூட்டுறவு வங்கி ஊழியருமான அமரர். வசந்தகுமாரி இரத்தினசிங்கம் அவர்கள் இன்று( 21.2.2025) பிற்பகல் 1.51 மணிளவில் இறைவனடி சேர்ந்தார் என்ற தகவலை தெரிவிப்பதுடன், அன்னாரை இழந்து துயருறும் அவர்தம் குடும்பத்தினருக்கு எங்களது ஆறுதலை தெரிவிப்பதுடன், அன்னாரின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவனின் பாதர விந்தத்தில் நித்திய சாந்தியடைய இறைனை வேண்டுகிறேன்.

ஓம் சாந்தி. சாந்தி. சாந்தி.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org