பனில்கந்த பிரதேசத்தில் wheelchair வழங்கப்பட்டமை

பனில்கந்த பிரதேசத்தில் உள்ள ஆதரவற்ற இளைஞர்களுக்கு wheelchair இன்று வழங்கப்பட்டது. இந்த wheelchair இனை நன்கொடையாக வழங்கிய திரு.உதய குமார தலைமையிலான அனைத்து உதயம் கலாச்சார சங்கம் கனடா உறுப்பினர்களிற்கும் சிறப்பு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த இளைஞன் இன்று தெனியாவிற்கு வருகை தருவதற்கு தேவையான அனைத்து போக்குவரத்து வசதிகளையும் செய்து கொடுத்த சகோதரன் அரவிந்தவிற்கு சிறப்பு நன்றி.





Recent Posts

+16473030199

Info@udyamcanada.org