உலர் உணவு பொருட்கள் வழங்கிவைப்பு

உலர் உணவு பொருட்கள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு கிராமத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவுசெய்யப்பட்டு உதயம் கலாச்சார சங்கம் கனடா அமைப்பினரால் உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
உதயம் கனடா ஊடாக ஒருவருக்கு Wheelchair வழங்கினார்

உதயம் கனடா ஊடாக ஒருவருக்கு Wheelchair வழங்கினார்

உதவி “நான்” செய்கிறேன் என அடையாளப்படுத்தி கொள்வதல்ல, வேண்டியவருக்கு சென்று அடைவதே உதவி.தனது பெயர் முக்கியம் இல்லை உதவி செய்வது

Let’s make a difference in the lives of others