தவராஜா கமலாதேவி தனது கணவரின் நினைவு நாளில் சக்கர நாற்காலி ஒன்றை வழங்கினார்

தவராஜா கமலாதேவி தனது கணவரின் நினைவு நாளில் சக்கர நாற்காலி ஒன்றை வழங்கினார்

தவராஜா கமலாதேவி குடும்பத்தினர் தனது கணவரின் நினைவு நாளில் நினைவாக சக்கர நாற்காலி ஒன்றை உதயம் கலாச்சார சங்கம் கனடா
கிளி சிவபுரம் அ.த.க பாடசாலையில் நடைபெற்று வரும் மேலதிக  ஆங்கில வகுப்புகளுக்கு ஆதரவு  தொடர்ந்தும் அனுஸ்யா யோகநாதன் அவர்கள் உதயம் கலாச்சார சங்கத்தின் ஊடாக வழங்கி வருகிறார்கள்.
யாழ் நல்லூர் காசிப்பிள்ளை வித்தியாலயம் தமிழ் கலவன்  பாடசாலை மேலதிக ஆங்கில வகுப்புகள் தொடர்ந்தும் உதயம் கனடா அமைப்பினரால் முன் நடாத்தப்படுகிறது. இதற்கு கண்ணபிரான்  குடும்பத்தினர் அனுசரணை வழங்குகின்றார்கள் .

Give them a helping hand

SPECIAL ADVISORS
Quis autem vel eum iure repreh ende

+0123 (456) 7899

contact@example.com

Let’s make a difference in the lives of others