சுந்தரலிங்கம் குடும்பத்தினர் தனது புதல்வியின் பிறந்தநாளில் நெடுந்தூரத்தில் இருந்து பாடசாலைக்கு நடந்து வரும் மாணவருக்கு ஒரு துவிச்சக்கரவண்டி தாமாக முன் வந்து அன்பளிப்பாக வழங்கி மகிழ்ந்தனர். நன்றி.
சசிகுமார்-தர்மினி தம்பதியினர் துவிச்சக்கரவண்டி ஒன்றும், தையல்மெசின் ஒன்றும் வழங்கினார்கள்.

சசிகுமார்-தர்மினி தம்பதியினர் துவிச்சக்கரவண்டி ஒன்றும், தையல்மெசின் ஒன்றும் வழங்கினார்கள்.

(1)வது அன்பளிப்பு Happy Birthday THENUSH (20-03-2019) சசிகுமார்-தர்மினி தம்பதியினர் தங்கள் செல்வங்கள் இருவரினதும் பிறந்த நாளில் துவிச்சக்கரவண்டி ஒன்றும்,

Let’s make a difference in the lives of others