நல்லூர் கந்தனின் சுற்றாடலில் உள்ள வழிப்போக்கர்களுக்கு உணவு பொட்டலம் வழங்கியமை

நல்லூர் கந்தனின் சுற்றாடலில் உள்ள வழிப்போக்கர்களுக்கு உணவு பொட்டலம் வழங்கியமை

நிரோஸ் அஜானி 24/july/2022 திருமணவிழா தினத்தில் நல்லூர் கந்தனின் சுற்றாடலில் உள்ள வழிப்போக்கர்களுக்கு உதயம் கனடா
Read more
அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் அல் மினன் பாடசாலை மாணவர்களிற்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கியமை

அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் அல் மினன் பாடசாலை மாணவர்களிற்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கியமை

அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில்அல் மினன் பாடசாலை வசதி குறைந்தஇஸ்லாமிய மாணவர்களுக்கு நிரோஸ் அஜானி24/july/2022 திருமணவிழா தினத்தில்
Read more
கிளிநொச்சி Special needs network இல்லத்தில் சிறுவர்களுக்கு  மதிய போசனம் வழங்கப்பட்டமை 

கிளிநொச்சி Special needs network இல்லத்தில் சிறுவர்களுக்கு  மதிய போசனம் வழங்கப்பட்டமை 

கிளிநொச்சி Special needs network இல்லத்தில் இன்று கரவெட்டி கிழக்கு செங்குந்தவீதியை சேர்ந்தu வைத்திய கலாநிதி
Read more
Joy home முதியோர்  இல்லத்தில் மதிய போசனம் வழங்கிவைக்கப்பட்டமை 

Joy home முதியோர்  இல்லத்தில் மதிய போசனம் வழங்கிவைக்கப்பட்டமை 

Joy home முதியோர்  இல்லத்தில்  கரவெட்டி கிழக்கு செங்குந்தவீதியை சேர்ந்தu வைத்திய கலாநிதி சண்முகசுந்தரம் வேலுப்பிள்ளை அவர்களின்மூன்றாம் ஆண்டு நினைவு (19-06-2022) இன்று கனடாவில் வசிக்கும் மனைவி பிள்ளைகளினால் joy home  முதியோர்  இல்லத்தில் உள்ள ஆதரவற்ற  முதியவர்களுக்கு  மதிய போசனம் வழங்கிவைக்கப்பட்டது .
Read more
மட்டக்களப்பு  விவேகானந்த சிறுவர் இல்லத்தில் மதிய போசனம் வழங்கப்பட்டமை 

மட்டக்களப்பு  விவேகானந்த சிறுவர் இல்லத்தில் மதிய போசனம் வழங்கப்பட்டமை 

இன்று மட்டக்களப்பு  விவேகானந்த சிறுவர் இல்லத்தில் கரவெட்டி கிழக்கு செங்குந்த வீதியை சேர்ந்தவைத்திய கலாநிதி சண்முகசுந்தரம் வேலுப்பிள்ளை அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு (19-06-2022) இன்றுஆத்ம சாந்தி பிராரர்தனையும் மதிய போசனமும் கனடாவில் வசிக்கும் மனைவி பிள்ளைகளால் வழங்கப்பட்டது.
Read more
வவுனியா சிவன்  முதியோர்  இல்லத்தில் மதிய போசனம் வழங்கி வைக்கப்பட்டமை

வவுனியா சிவன்  முதியோர்  இல்லத்தில் மதிய போசனம் வழங்கி வைக்கப்பட்டமை

வவுனியா சிவன்  முதியோர்  இல்லத்தில்  கரவெட்டி கிழக்கு செங்குந்த வீதியை சேர்ந்த வைத்திய கலாநிதி சண்முகசுந்தரம் வேலுப்பிள்ளை அவர்களின்மூன்றாம் ஆண்டு நினைவு (19-06-2022) இன்று கனடாவில் வசிக்கும் மனைவி பிள்ளைகளினால் சிவன்  முதியோர்  இல்லத்தில் உள்ள ஆதரவற்ற  முதியவர்களுக்கு ஆத்ம சாந்தி பிரார்த்தனையும்  மதிய போசனம்வழங்கி வைக்கப்பட்டது .
Read more
மட்டக்களப்பில் பொருளாதாரத்தில் வசதி குறைந்த குடும்பத்திற்கு கிணறு அமைத்து கொடுக்கும் பணிநடைபெறுகின்றமை 

மட்டக்களப்பில் பொருளாதாரத்தில் வசதி குறைந்த குடும்பத்திற்கு கிணறு அமைத்து கொடுக்கும் பணிநடைபெறுகின்றமை 

19-06-2022 இன்று நல்ல நேரம் பார்த்து மட்டக்களப்பு கிராமம் தண்ணீர் வசதி இல்லாமலும் பொருளாதாரத்தில் வசதி
Read more
அம்பாறை மாவட்டத்தில் KM/TK கண்ணகி வித்தியாலயத்தில் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டது

அம்பாறை மாவட்டத்தில் KM/TK கண்ணகி வித்தியாலயத்தில் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டது

இன்று அம்பாறை மாவட்டத்தில் KM/TK கண்ணகி வித்தியாலயத்தில் மிகவும் பொருளாதார நிலமையில் பின் தங்கிய குடும்ப
Read more

Recent Posts