Post Single Template – uthayam canada

முள்ளியவளையினைச் சேர்ந்த மாணவிற்கு துவிச்சக்கர வண்டி வழங்கியமை

யாழ் கோண்டாவிலை பூர்வீகமாகவும் கனடாவில் வசிக்கும் சமூக சேவையில் அக்கறையுள்ள Nalliah Satheesskumar குடும்பத்தினர் முள்ளியவளையில் வசிக்கும் இந்த மாணவியின் கல்வி மேம்பாட்டுக்காக துவிச்சக்கர வண்டி வழங்கினார்கள். அவர்களை நாமும் வாழ்த்துவோம்.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org